Also Watch
Read this
By: Web Team

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் லீனர் டீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் முதல் செட்டை மெத்வதேவ் 7க்கு 5 என கைப்பற்றிய நிலையில், அடுத்த செட்டை லீனர் டீன் 7க்கு 5 என வென்றார். தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் காயம் காரணமாக மெத்வதேவ் விலகியதால் லீனர் டீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.