MATCH FIXING : டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-அமெரிக்கா இடையிலான போட்டி MATCH FIXING செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் அக் விமர்சனம் செய்தார். 77 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, அமெரிக்கா வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் ஏதோ ஒன்று கிசுகிசுத்ததாகவும், அதன் பிறகே ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியதாகவும் அவர் கூறினார். Related Link "இலங்கையில் போட்டி என்று தெரிந்தும் புறக்கணித்த பாகிஸ்தான் அணி"