மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் முதலாவது பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கவுதமி 73 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.இதையும் படியுங்கள் : திருவிழாவில் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்து