மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டியுடன் மோதிய நவோமி ஒசாகா, 4 க்கு 6, 6க்கு 2, 4க்கு 6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.