டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இருவரும் 36 சதங்களுடன் நீண்ட நாட்களாக சமநிலையில் இருந்து வந்த நிலையில், சிட்னி டெஸ்டில் சதமடித்த ஸ்டீவன் ஸ்மித் 37 சதங்களுடன் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார்.மேலும் படியுங்கள் : மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்