இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவிருக்கு. முதல் இரண்டு போட்டியில வங்கதேச அணிய துவம்சம் செய்து, இந்தியா தொடரை கைப்பற்றியிருந்த நிலையில இப்போ 3வது டி20 போட்டியில களமிறங்குறாங்க. தொடர் தோல்விகளால சோர்ந்து இருக்கும் வங்கதேச அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற எதிர்பார்ப்புல அந்நாட்டு ரசிகர்கள் இருக்காங்க.