டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில், லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.இதையும் படியுங்கள் : CM அறிவிப்புக்கு வீரர்கள் கருத்து என்ன? களத்திலிருந்து பகிரும் நியூஸ் தமிழ்