கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுலை பெரிய தொகைக்கு வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சீசனில் ரகானேவுக்கு பதிலாக கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரணாய்