நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை தக்க வைத்துக் கொள்ள அணியின் நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகிய வீரர்களை தக்க வைத்து கொள்ள கேகேஆர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.