காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆர்.சி.பி அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியானது. தோள்பட்டை வலியால் அவர் அவதிப்பட்டு வருவதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் குணமடைவார் என்றும் எதிர்பாக்கப்பட்டுகிறது.