டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க்வாக் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என்றும், அவரது உயர்மட்ட நுட்பம், மன உறுதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பாராட்டத்தக்கது என புகழ்ந்து தள்ளியுள்ளார்.இதையும் படியுங்கள் : 2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்