தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது நியாயமானது கிடையாது என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒருமுறை கூட 5வது இடத்தில் பேட்டிங் செய்தது இல்லை என்றும், ரிஷப் பண்ட்டை நியாயமாக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன் உடன் ஒப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.