ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் இரு அணி வீரர்களும் எவ்வளவோ முயன்றும், அவர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.