ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. மாலை 5 மணிக்கு கோவாவில் நடைபெறும் போட்டியில் கோவா, மும்பை அணிகள் மோதுகின்றன. இதனையடுத்து இரவு கொல்கத்தாவில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஈஸ்ட் பெங்கால், Mohun Bagan அணிகள் மோதுகின்றன.