சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்ல இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினா அந்த போட்டி துபாய்ல நடைபெறும்னு வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிச்சிருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான்ல நடைபெற இருக்கு. இது வரைக்கும் சாம்பியன்ஸ் ட்ராபியில இந்திய அணி பங்கேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படல அப்படிங்குறது குறிப்பிடத்தக்கது.