இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் கில் பதிலளித்துள்ளார். பண்ட் உடல்தகுதியில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால், அவர் விளையாடுவதில் எந்த குழப்பமும் இல்லை என்றும், பும்ரா உடற்தகுதியை பொறுத்து அவர் விளையாடுவாரா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும் என்றும் கூறினார்.