மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் 731 புள்ளிகளுடன், 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் 725 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.