உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரிரில், உலகின் நம்பர்-2 வீராங்கனையை வீழ்த்தி, இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 15வது இடத்திலுள்ள இந்தியாவின் பி.வி. சிந்து, தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்கொண்டார். இதில் பி.வி. சிந்து 21க்கு19, 21க்கு15 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.இதையும் படியுங்கள் : செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை ஆசிய கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் முத்தரப்பு தொடர்