news-tamil-logo

3/16/2026, 5:05:56 PM

news-tamil-logo
more
Home sportsnews இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சி பயிற்சியில் ஈடுபட்டதை இன்ஸ்டாவில் பகிர்ந்த கோலி..!
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சி பயிற்சியில் ஈடுபட்டதை இன்ஸ்டாவில் பகிர்ந்த கோலி..!

விராட் கோலி பேட்டிங் பயிற்சி

Posted on: Aug 09, 2025 04:40 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat

இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை பகிர்ந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர் தயாராகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வருகிற அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த தொடரில் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உதவிப் பயிற்சியாளர் நயீம் அமீனுடன் இணைந்து விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
43 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved