இங்கிலாந்தில் பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்- வீராங்கனைகள் அந்நாட்டு மன்னர் சார்லஸை சந்தித்தனர். லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் மன்னருடன் இந்திய அணியினர் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.