ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸை இழந்ததன் மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை என மோசமான பெயரை எடுத்துள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது.இதையும் படியுங்கள் : பாக். மண்ணில் வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா