இந்தியன் சூப்பர் லீக் தொடர்: இன்றைய போட்டி.. கேரளா- ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை
இந்தியன் சூப்பர் லீக்
Updated: Sep 22, 2024 08:02 AM
2
SHARE :
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு கொச்சியிலுள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்