ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடித்த போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஸ்ரேயஸ் பாதியில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயஸ் வேகமாக பின்னால் ஓடிச்சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார். அப்போது அவருக்கு வயிற்றில் அடிபட்டது.