சீன மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். ROUND OFF 32ல் தாய்லாந்தின் சோசூவாங்குடன் சிந்து மோதினார். 41 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 21க்கு 15 மற்றும் 21க்கு 15 என்ற நேர் ஆட்டத்தில் பி.வி.சிந்து அசத்தலாக வெற்றி பெற்றார்.இதையும் படியுங்கள் : டி20 கிரிக்கெட் போட்டிகளில் 8 முறை டக்-அவுட் ஆன சைம் அயூப் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை சமன் செய்தார்