இங்கிலாந்து மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கேப்டன் சுப்மன் கில் படைத்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், 269 ரன்கள் அடித்து அவர் இந்த சாதனையை படைத்தார். 1979 ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சுனில் கவாஸ்கரின் அந்த மாபெரும் சாதனையை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.இதையும் படியுங்கள் : போரில் ரஷ்யாவின் முக்கிய தளபதியை கொன்ற உக்ரைன்..