U-19 உலகக்கோப்பை : U-19 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை, மும்பையில் இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே குடும்பத்தினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதாகவும், ஆரம்ப அழுத்தத்தையும் மீறி டாப் ஆர்டர் சிறப்பாக ஆடியதாகவும் அவரது தந்தை யுகேஷ் மாத்ரே மகிழ்ச்சி தெரிவித்தார். Related Link அபிஷேக் சர்மாவை டிரேட் செய்ய வேண்டாம் என கெஞ்சினேன்