கிரிக்கெட் போட்டிகளில் சரிக்கு சமமான அளவு கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் அணியை, இந்தியாவின் போட்டியாளர் என்று கூற முடியாது என கூறிய சூர்யகுமாரின் கருத்தை அந்நாட்டு வீரரான அசான் கான் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ஐசிசி போட்டிகளை வைத்து பார்க்கும் போது சூர்யகுமார் சொன்னது உண்மை தான் என்றார்.