புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் தற்போது மழை பெய்து வருவதால், வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், புதன்கிழமையும் அங்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.