சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டனின் 2வது சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜியா மின் 16க்கு 21, 21க்கு17, 21க்கு 23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.