2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடவிருப்பதை ரோகித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதையும் படியுங்கள் : புரோ கபடி:டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி