இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமே ஓவர்களைக் குறைவாக வீசியதாகவும், ஒரு அணிக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளார்.