21 கோடி ரூபாய் கொடுத்து கோலியை ஆர்சிபி அணி தக்க வைத்து கொண்ட நிலையில், பெங்களூருவை தவிர்த்து மற்ற அணிக்காக விளையாடுவதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று விராட் கோலி கூறியுள்ளார். மேலும் அடுத்த 3 வருடங்களில் ஆர்சிபிகாக ஒரு கோப்பையாவது வென்று கொடுப்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.