நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர முழுமையா இந்தியா இழந்ததுக்கு பொறுப்பேற்குறதா சொல்லியிருக்காரு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. மேலும், இந்த சீரிஸ்ல தவறான வியூகங்கள வகுத்துட்டதாவும், ஒரு கேப்டனாவும் ஒரு பேட்ஸ்மேனாவும் இந்த தொடர்ல நான் சிறப்பா செயல்படலனும் சொல்லியிருக்காரு. ஒரு அணியா சிறப்பா விளையாடாததும் இந்த தோல்விக்கு காரணமா அமைஞ்சிட்டதாவும் சொல்லியிருக்காரு ரோஹித் ஷர்மா.