ரிக்கி பாண்டிங் : இளம் ஆல்ரவுண்டரான அபிஷேக் சர்மாவை வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டாம் என டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகத்திடம் தாம் எவ்வளவோ கெஞ்சியதாக, அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அபிஷேக் 17 வயதில் டெல்லி அணிக்காக விளையாடிய போதே அவருக்குள் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை தாம் உணர்ந்ததாகவும், அவர் ஒரு ஸ்டார் ஆக மாறுவார் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். Related Link இந்திய சகோதரர்களின் ஆசீர்வாதம் மட்டுமே போதும்