ஐபிஎல் தொடரில் 20க்கும் குறைவான பந்துகளில் ஒரே அணிக்காக அதிகமுறை அரைசதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். ஹைதராபாத் அணிக்காக நான்கு முறை அரைசதங்களை அவர் அடித்துள்ளார். லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரனும் டெல்லி அணியின் ஜெக் பிரெசர் மெக்கர்கும் தலா மூன்று அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.