உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனான விராட் கோலி, தற்போது நியூசிலாந்துக்கு எதிராக ஒட்டுமொத்தமாக ஒருநாள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என இரு வடிவங்களிலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், 6 சதங்கள் அடித்து பட்டியலில் முதலிட்டத்தில் இருந்த வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோரை முந்தினார்.இதையும் படியுங்கள் : 3 போட்டிகளிலும் கான்வேவை வீழ்த்திய ஹர்ஷித் ராணா