இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றதன் மூலம் 8 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய கருண் நாயர், 2 ஆம் நாள் ஆட்டத்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை எதிர் கொண்ட அவர், வெறும் 4 பந்துகள் மட்டுமே விளையாடி, ollie pope-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இதையும் படியுங்கள் : "இஸ்ரேல்-ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆபத்தானது"