ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட தீபா கர்மாகர், தனது 31வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார்.