மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் குஜராத் ஜெண்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி எலிமினேட்டா் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்களே எடுத்தது. Related Link சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி சாதனை