வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டி..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் அடித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
Aus cricket
Aus cricket
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் அடித்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

newstamil.tv