AFC Champions League போட்டியில் விளையாடுவதற்காக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ இந்தியா வருகிறார் . குரூப் டி பிரிவில் ரொனால்டோவின் அல் நாசர் , எஃப்.சி கோவா , ஈரானின் பெர்சபோலிஸ் மற்றும் கத்தாரின் அல்-துஹைல்அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அல் நாசர் - கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் ரொனால்டோ இந்தியா வர உள்ளது உறுதியாகியுள்ளது.