இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தியுள்ளார். லீட்சில் நடைபெற்று வரும் போட்டியில் நிதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 144 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரின் 5ஆவது சதமாகும்.இதையும் படியுங்கள் : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்ப்பு..