வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 49 ஓவரில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து வென்றது.