U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்து சூர்யவன்ஷி சாதனையை ஆஸ்திரேலிய வீரர் முறியடித்துள்ளார். ஜப்பானுக்கு எதிரான போட்டியில் வில் மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.இதையும் படியுங்கள் : ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம்