இந்திய அணிக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியலை அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில், ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, லியாம் டாசன், பென் டக்கெட், ஒலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டாங், கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.