ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 400 ரன்களை கடந்த 2-வது அணி என்ற இந்தியாவின் மாபெரும் சாதனையை இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 8 முறையுடன் முதலிடத்திலும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இரண்டாவது இடத்திலும் உள்ளன.இதையும் படியுங்கள் : ICC போட்டிகளில் 12,000 ரன்களை கடந்த பட்லர் 12,000 ரன்களை கடந்த 7ஆவது வீரர் என சாதனை