துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் கிழக்கு மண்டல அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு சீசன் வரும் 28-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக தொடரிலிருந்து ஆகாஷ் தீப் வெளியேறியதாக கூறப்படுகிறது.