ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணிக்கு 8 பேட்ஸ்மேன்கள் தேவைதானா என ஸ்ரீகாந்த வினவினார். இந்திய அணியின் பலத்தை பார்க்கும் போது நான்கு வீரர்களுக்கு மேல் வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை என்றார். மேலும் வரும் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்தீப் சிங்குக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார்.இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி