’Captain Cool’ என்ற பெயரை டிரேட் மார்க் ஆக மகேந்திர சிங் தோனி பதிவு செய்துள்ளார். விளையாட்டு பயிற்சி, பயிற்சி சேவைகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த டிரேட் மார்க் பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் ரொனால்டோ CR7 பெயருக்கும், உசேன் போல்ட் Lightning Bolt என்ற பெயருக்கும் டிரேட் மார்க் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.