ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸ் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி இணைந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் 253 சிக்சர்களை தோனி அடித்துள்ளார்.